Investing methodology posted in facebook page today. pls visit https://www.facebook.com/smileoftrade
If you feel it is worth, your likes & comments are welcome.
பங்குசந்தையின் அன்றாட செயல்பாட்டை பற்றி எழுத எத்தனையோ வலைத்தளங்கள் இருகின்றன. என்னென்ன பங்குகளை வாங்கலாம் என்பது பற்றி சிபாரிசு செய்வது இந்த வலைத்தளத்தின் குறிக்கோளல்ல. இந்த வலைத்தளம் பங்கு சந்தை மற்றும் பங்குகளின் அடிப்படை பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு முயற்சி. இந்த வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகள் அனைத்தும் Copyright செய்யப்பட்டுள்ளதால், பதிவுகளை Copy செய்து வேறு தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்.
You will make it....
Monday, September 21, 2015
Friday, September 18, 2015
எந்த பங்கில் முதலீடு செய்யலாம்?
நாம் நேற்று சொல்லியது போல் இன்று ஒரு long term பரிந்துரை செய்கிறேன். முதலிலேயே .சொல்லி விடுகிறேன் நான் இந்த நிறுவன பங்கில் முதலீடு செய்திருக்கிறேன். சரி இந்த பங்கில் என்ன special? ஏனென்றால் இந்தியாவில் bullet மோட்டார் சைக்கிள் என்பது ஒரு பெருமையான விஷயம். அதாவது, Status of Symbol. அதனால் இந்த பங்கில் நாம் முதலீடு செய்யலாம். ஏனென்றால் இந்த பங்கு 53.94% லாபத்தை தருகிறது (CAGR %). அதனால் இதில் முதலீடு செய்தால் எதிர் காலத்தில் நல்ல லாபம் இருக்கும். இந்த தொழிலில் இருக்கும் மற்ற நிறுவனங்களை விட இது நல்ல லாபம் தருவதால் இதில் முதலீடு செய்யலாம்.
Eicher Motor வருமானத்தை பாருங்கள். நான்கு வருடத்திற்கு முன் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று உங்கள் முதலீடு ரூபாய் 11,36,000 ஆகி இருக்கும். ஏனென்றால் அந்த நிறுவனம் சம்பாதிக்கும் பணம் அந்த துறை சார்ந்த நிறுவங்களை விட அதிகம். இதே வேகத்தில் இன்னும் வளரும் நிறுவம் இது. அதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் நம் பணம் மிக வேகமாக வளரும். அதனால் நீங்கள் இதில் முதலீடு செய்யலாம், நானும் முதலீடு செய்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன். இனி உங்கள் விருப்பம்.
இன்று முதல் வாரம் ஒரு Multibagger பார்க்கலாம்.

Subscribe to:
Posts (Atom)