You will make it....

You will make it....

Thursday, October 22, 2015

எந்த பங்கில் முதலீடு செய்யலாம்?

03/10/2015 அன்று நான் Waterbase Ltd நீண்ட கால முதலீட்டுக்கு உகந்த பங்கு என்று Blog செய்திருந்தேன். நான் சொல்லும்போது பங்கின் விலை Rs.130/-. நேற்றைய விலை Rs.151.10.  இந்த பங்கு Rs.176.90 வரை (14.10.2015) விலை ஏறி  இப்போது 151.10 என்ற விலையில் இருக்கிறது. நீண்ட கால முதலீட்டுக்கானது என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம் என்று நினைக்கிறேன்.
உங்களுடைய சந்தேகங்கள் / கேள்விகள் வரவேற்க படுகிறது. Comment-இல் கேளுங்கள் பதிலளிக்கிறேன்.

Disclaimer : I have shares of this company in my portfolio. You are advised to do your own research and judgement before taking any decision to invest / trade in this share.
 

Saturday, October 3, 2015

Share to look for

                Company name   : Waterbase Ltd
                Industry               : Aquaculture Integrated
                CMP                    : Rs.130.00 on 01.10.2015 closing
                Traded in             : BSE

Why to invest
               
Waterbase is involved in shrimp exports and shrimp feed incorporated in 1987. The company is operating in its full capacity – 100% capacity of 35,000 MTPA (which is really rare in the capacity utilization), planned to amalgamate with the group’s another company with 75,000 MTPA for utilizing additional capacity and increase its revenue.  Due to this amalgamation, the company has to issue additional shares to the amalgamating company and hence the company acquiring additional capacity without any cash payment.  This scheme will lead to issue of more shares as we have seen, which will lead to lower the EPS but that will be compensated by additional revenue and profit by using nearly 3 times the present capacity.  Hence as per my opinion, this will become a multibagger in future.

Sales Growth – CAGR over 5 years           : 10.90% but increased to 38.95% in last three years –                                                                                 means growing fast recently.

Net Profit Growth – CAGR over 5 years : 95% but for the latest three years counts to 51.33%                                                                                  and for the latest 12 months it amounts to 76.42%                                                                                    which shows the company’s growth momentum.

 Market share in the Industry                    : In a way this enjoys monopoly and shall be compared                                                                             with Avanti Feeds which is only shrimp feeds whereas                                                                          Waterbase is involved in exports with its famous                                                                                       brands which are popular in overseas market.

                Recent Return On Net Worth – RRONW                : 18.40% for the Fy 2014-15

                Dividend Payment (No. of years)              : The company started to pay dividend during FY                                                                                       15    (2014 – 15)



Future Prospect

Considering the company’s performance and the action for acquiring further capacity, I believe this would be a Multibagger in future.



Disclaimer : I have shares of this company in my portfolio. You are advised to do your own research and judgement before taking any decision to invest / trade in this share.

Monday, September 21, 2015

Investing Methodology

Investing methodology posted in facebook page today. pls visit 

If you feel it is worth, your likes & comments are welcome.

Friday, September 18, 2015

Follow up

Please follow us in twitter-  https://twitter.com/kalyansm_1966

எந்த பங்கில் முதலீடு செய்யலாம்?

நாம் நேற்று சொல்லியது போல் இன்று ஒரு long term பரிந்துரை செய்கிறேன். முதலிலேயே .சொல்லி விடுகிறேன் நான் இந்த நிறுவன பங்கில் முதலீடு செய்திருக்கிறேன். சரி இந்த பங்கில் என்ன special? ஏனென்றால் இந்தியாவில் bullet மோட்டார் சைக்கிள் என்பது ஒரு பெருமையான விஷயம். அதாவது, Status of Symbol. அதனால் இந்த பங்கில் நாம் முதலீடு செய்யலாம். ஏனென்றால் இந்த பங்கு 53.94% லாபத்தை தருகிறது (CAGR %). அதனால் இதில் முதலீடு செய்தால் எதிர் காலத்தில் நல்ல லாபம் இருக்கும். இந்த  தொழிலில் இருக்கும் மற்ற நிறுவனங்களை விட இது நல்ல லாபம் தருவதால் இதில் முதலீடு செய்யலாம்.

Eicher Motor  வருமானத்தை  பாருங்கள். நான்கு வருடத்திற்கு முன்  நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்  முதலீடு செய்திருந்தால் இன்று உங்கள் முதலீடு ரூபாய் 11,36,000 ஆகி இருக்கும். ஏனென்றால் அந்த நிறுவனம் சம்பாதிக்கும் பணம் அந்த துறை சார்ந்த  நிறுவங்களை விட அதிகம். இதே வேகத்தில் இன்னும் வளரும் நிறுவம் இது. அதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் நம் பணம் மிக வேகமாக வளரும். அதனால் நீங்கள் இதில் முதலீடு செய்யலாம், நானும் முதலீடு செய்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன். இனி உங்கள் விருப்பம்.

இன்று முதல் வாரம் ஒரு Multibagger பார்க்கலாம்.
Page copy protected against web site content infringement by Copyscape